Scroll down to Register

நமது அன்னை

lordvasavi

வாசவி என்ற இயற்பெயர் கொண்ட அன்னை நம் ஆர்ய வைஸ்ய இனம் பெரும் பொருட்டு அக்னிபிரவேசம் செய்து, நம் 102 கோத்திர வைசியர்களையும் இன்று வரை காத்து இரட்சிக்கும் தேவதை வாசவி கன்னிகா பரமேஸ்வரி. வைஸ்ய தருமத்தை நிலைநாட்ட தன்னையே தியாகம் செய்த வாசவி பொற்பாதங்களை வணக்க்கம் செய்து இனி வாழும் ஒவ்வொரு நாளும் வைஸ்யராகவே பிறந்து, வைஸ்யராகவே வாழ்ந்து அ்னையின் திருவடி சேர்வோம் என உறுதி கொள்வோம். பதினெட்டு பட்டினங்களை அரசாட்சி செய்த ஆர்ய வைஸ்யர்களான நாம், இந்த பதிவேட்டில் நம் விவரங்களை பதிவு செய்து, நம் அனைவரின் ஒற்றுமையைலகிற்கு பறைசாற்றுவோம்.

நீங்கள் ஆர்ய வைஸ்ய சமுகத்தினை சேர்ந்தவரா

வைஸ்ய இ -சென்செஸ் திட்டக் குழு

State President, TNAVMS
Mr.Er. R. Ramasubramani
State President, TNAVMSYW
Mr.G.Rajesh Guptha
STATE SECRETARY, TNAVMS
Mr.K. Seenivasan
STATE SECRETARY, TNAVMS-YW
Mr.C.MAHADEVAN
STATE PRO, TNAVMS
Mr.Krishnamurthy
STATE PRO, TNAVMS-YW
Mr.N.NAGAKARTHIKEYAN
STATE TREASURER, TNAVMS
Mr.M.V.Kumaresan
e-cenesus Project Chairman, TNAVMS
Mr.J.Vinoth Kumar
Past President, TNAVMS-YW
Tech Support, TNAVMS-YW
Mr.K.Thilip Kumar

வைஸ்ய இ -சென்செஸ் துவக்க விழா

மேதகு டாக்டர் கே. ரோசய்யா அவர்கள் தமிழக ஆளுநர் அவர்களது பொற்கரங்களால் துவக்கப்பட்டது